Actor Ajithkumar | நடிகர் அஜித் அறிவிப்பு

x

"ஏ.கே"-64 படத்தின் கதை தயாராகி வருவதாக அஜித் குமார் அறிவிப்பு

தனது 64-வது படத்தின் கதை தயாராகி வருவதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் கார் ரேஸில் ஈடுபட்டு வரும் இவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கார் பந்தயத்தில் இந்திய சினிமாவை புரொமோட் செய்ய உள்ளதாகவும், அதற்காக தனது காரில் இந்திய சினிமாவின் லோகோவை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .


Next Story

மேலும் செய்திகள்