வெளியானது "ஏஸ்" திரைப்படம் - தியேட்டருக்கு வந்த விஜய் சேதுபதிக்கு உற்சாக வரவேற்பு
நடிகர் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படமான "ஏஸ்" இன்று வெளியான நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
Next Story
