க்ரைம் திரில்லர் - வெப் சீரிசில் நடிகை அபிராமி

க்ரைம் திரில்லர் - வெப் சீரிசில் நடிகை அபிராமி
க்ரைம் திரில்லர் - வெப் சீரிசில் நடிகை அபிராமி
Published on

நடிகையும், மாடலுமான அபிராமி 'இரு துருவம்' என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தில் பமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் 'இரு துருவம்' என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com