ரொனால்டினோ முன் Fan Boy-ஆக மாறிய ஆத்விக்
இது ஒருபக்கம் இருக்கட்டும்...நம்ம அஜித்தோட பையன் ஆத்விக்குக்கு அப்பாவ மாதிரியே ஸ்போர்ட்ஸ்ல இன்டெரெஸ்ட்-ங்கிறது எல்லாருக்கும் தெரியும்...
சென்னைல நடந்த பிரேசில் லெஜெண்ட்ஸ் - இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டிக்காக நம்ம கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ வந்துருந்தாரு...அவர பாத்ததும் ஆத்விக் ஃபேன் பாயா மாறுனத நீங்களே பாருங்க...
Next Story

