திரையுலகில் எனக்கு திருப்தி அளித்த படம் "ஆடை" - நடிகை அமலாபால் நெகிழ்ச்சி

ஆடை படத்தில் நடித்து, சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலாபால், தாம் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படம் இது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com