ரசிகர் மன்றம் குறித்த கேள்வி - நகைச்சுவையாக பதிலளித்த சுரேஷ் சந்திரா

x

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் சார்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. இதில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பங்கேற்றார். அப்போது அவரிடம் சிலர், ரசிகர் மன்றத்தை கலைத்தது குறித்து கேட்டதற்கு, நீங்கள் ஒழுங்காக இருந்திருந்தால் நடத்தி இருக்கலாம். மன்றம் இல்லாமலேயே இவ்வளவு கலாட்டா பண்ணுகிறீர்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்