தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம்
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா”என்ற வசனத்தை மறக்க முடியுமா?. ”அதேபோல் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் சூர்யவம்சம். இந்தப் படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிறது. விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, மணிவண்ணன் ஆகியோர் நடித்து மெகா ஹிட்டான சூரியவம்சம் 90-ஸ்க்கும், ஏன் 2k கிட்ஸையும் கவர்ந்த படம். அதுமட்டுமா ஒரே பாட்டுல பணக்காரன் ஆகுறது, எல்லா கஷ்டமும் பாத்தாச்சி தேவையானி வந்தா போதும்னு நெடிசன்களுக்கும் மீம் கண்டெட வாரி வழங்குற படம் சூரியவம்சம்.
Next Story
