வழக்கில் தலைகீழ் திருப்பம் - `ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றை வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
Next Story
