Mysskin | 'ட்ரெயின்' பிரமோஷனுக்காக இறங்கிய டிரக் வண்டி.. "சீட் நுனியில் உக்கார வைக்கும்.." #Mysskin #vijaysethupathi #train #thanthitv முரட்டுக்காளை படத்தின் சண்டைக் காட்சிகளை விட ‘ட்ரெயின்' படத்தின் சண்டைக் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.