பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என்று ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா தெரிவித்துள்ளார். காப்புரிமை வழங்குவதன் மூலம் இசையமைப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.