#BREAKING || முக்கிய தியேட்டர்களில் லியோ? - இழுத்தடிக்கும் பிரச்சனை" - "இன்று மாலை..."

x

லியோ படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன், திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை. லியோ படத்தின் ஒருவார வசூலில் லாப பங்கீடு தொடர்பாக இருதரப்பு இடையே சுமூக தீர்வு எட்டப்படவில்லை என தகவல். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் லியோ படம் வெளியாகாது என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்