மகிழ்ச்சியுடன் டி.இமான் பதிவிட்ட செய்தி

x

இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த நேரத்தில் பொறுமையாக இருந்து தன்னை ஆதரித்தவர்களுக்கும், மேலும் கணக்கை மீட்டெடுக்க உதவிய எக்ஸ் குழுவிற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக எந்தவொரு அசாதாரண பதிவுகளை பார்த்திருந்தால், அவை தன்னால் பதிவிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அவற்றை தவிர்த்து விடலாம் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்