90ஸ் கிட்ஸ்களா.. புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
ஹாரிபாட்டர் திரைப்படங்கள பிடிக்காதவங்களே இல்லேனு சொல்லலாம்..அந்தளவு உலகம் முழுக்க சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வயசு வித்தியாசம் இல்லாம அனைவரையும் கவர்ந்தது ஹாரிபாட்டர் கதை..
ஜே.கே.ரவுலிங் எழுதுன ஹாரிபாட்டர் புத்தகம் விற்பனைல எந்தளவு சக்க போடு போட்டுச்சோ..அதேயளவு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்...
விவரம் தெரியாத வயசுல...குறிப்பா 90ஸ் கிட்ஸுக்கு ஹாக்வார்ட்ஸ் ஸ்கூல்ல படிக்கணும்னு ஏக்கமா இருந்துருக்கும்...
இன்னும் அடுத்தடுத்த பாகங்கள் வந்தா நல்லாருக்கும்லனு எல்லாரும் ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தோம்...
இந்த நிலைல...HBOல மறுபடியும் ஹாரிபாட்டர் கதையோட புது சீரிஸ் ஒளிபரப்பாகப் போகுது...
ஹாரிபாட்டர், ஹெர்மாயினி க்ரேஞ்சர், ரான் வீஸ்லி கதாபாத்திரங்கள்ல இந்த தடவ யார் நடிக்கிறாங்க தெரியுமா?...
Dominic McLaughlin தான் ஹாரிபாட்டர்... Arabella Stanton ஹெர்மாயினி க்ரேஞ்சர்...Alastair Stout ரான் வீஸ்லி...
