சாத்தான்குளம் லட்சுமி திரையரங்கில் இன்று வெளியாகிய ஜனநாயகன் திரைப்பட வெளியிட்ட முன்னிட்டு 75 அடி உயர தமிழக முதல்வர் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக ரசிகர்கள் கொண்டாடினர்.