69வது தேசிய திரைப்பட விருது விருதுகளை குவிக்கும் தமிழ் படங்கள்?

69வது தேசிய திரைப்பட விருது விருதுகளை குவிக்கும் தமிழ் படங்கள்?
Published on

2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன.

திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 2021ஆம் ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள், இன்று மாலை ஐந்து மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை தனுஷின் கர்ணன், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய் பீம், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட படங்களுக்கு, விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com