Janani Ashokkumar| தமிழகத்தை திடுக்கிட விட்ட ரூ.634 கோடி முறைகேடு - பிரபல நடிகை பரபரப்பு விளக்கம்
தமிழகத்தை திடுக்கிட விட்ட ரூ.634 கோடி முறைகேடு - பிரபல நடிகை பரபரப்பு விளக்கம்
#jananiashokkumarissue #actressjananiashokkumar
634 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டில் தனது பெயர் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், எந்த அரசியல் கட்சியுடனோ, அரசியல்வாதிகளுடனோ தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மைத்தன்மையை ஆராயாமல் குற்றச்சாட்டுகளைப் பரப்புவது தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், ஆதாரமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
