400 கோடியா? - வாய்பிளக்க வைக்கும் `கூலி’ 4 நாள் வசூல்

x

கூலி திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது... நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படம் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூல் செய்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த 4 தினங்களில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 400 கோடிகளை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்