ஓடிடியில் வெளியாகிறது 3.44 மணி நேர 'புஷ்பா 2' ரீலோடட் வெர்ஷன்
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த புஷ்பா-2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரீலோடட் வெர்ஷனாக 23 நிமிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தமாக 3 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் புஷ்பா-2 வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 30ஆம் தேதி வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
