இந்த 21 வருடங்கள் 3 வேளையும் உணவு உண்ண நீங்கள் தான் காரணம் என கூறி திரைத்துறையில் 21 வருடங்கள் கடந்ததை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் எமோஷனலாக பேசியுள்ளார்..அந்த வீடியோவை தற்போது பார்க்கலாம்...