கில்லி ரிலீசாகி 21 வருடங்கள் நிறைவு
குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்சது கில்லி விஜய்ய... இப்டி ஒரு சேட்டக்கார பையன் நம்ம வீட்டுலயும் இருந்தா நல்லாருக்கும்ல அப்டினு சொல்றளவு மக்கள் மனசுல இடம்பிடிச்சாரு விஜய்... 2004ல தரணி இயக்கத்துல ரிலீசான இந்தப்படத்துல விஜய்-த்ரிஷா ஜோடி பயங்கரமா பேசப்பட்டது... வித்யாசாகர் இசைல உருவான பாடல்கள் எவர் கிரீன்... ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூல வாரி குவிச்சுது... கில்லி வெளியாகி 21 வருடங்கள் ஆனத ரசிகர்கள் இணையத்துல ட்ரெண்டாகிட்டு இருக்கு...
Next Story
