தற்போது அரசியலுக்கு வருவது குறித்த யோசனை எதுவும் இல்லை, அப்படி வந்தால் உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன் என நடிகர் அருள்நிதி கலகலப்பாக பதிலளித்தது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.