2025 நினைவுகளை பகிர்ந்த திரை பிரபலங்கள்

x

கடந்த 10 வருடங்கள்ல கத்துக்கிட்டத விட 2025ல அதிகம் கத்துக்கிட்டதா நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டால 2025 நினைவுகள பகிர்ந்துருக்காங்க...

உங்க மனசுல இருக்குற எல்லா ஆசைகளும் நிறைவேறனும்னும் ஸ்ருதி ரசிகர்கள வாழ்த்தி இருக்காங்க...

அதேபோல மலையாள நடிகர் மின்னல் முரளி புகழ் டொவினோ தாமஸ்... 2025ல நிறைய ஆராய்ஞ்சு தோல்வியடைஞ்சு வென்றதாவும்...அதிகமா நேசிச்சதாவும்...நிறைவா வாழ்ந்ததாவும் நினைவுகள பகிர்ந்துருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்