Chennai Rain Alert | காலையிலும் மழை தொடரும் - சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அலர்ட்
Chennai Rain Alert | காலையிலும் மழை தொடரும் - சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அலர்ட் சென்னையில் காலை 10 மணி வரை மழை தொடரும்சென்னையில் காலை 10 மணி வரை மழை தொடரும் எனவானிலை ஆய்வு மையம் தகவல். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மழை வரை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது
Next Story
