Chennai Metro | மெட்ரோ எடுத்த அசத்தல் முடிவு - சென்னைட்டீஸ்க்கு இன்ப அதிர்ச்சி

x

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு வாகன வசதி

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகனங்கள்

இணைப்பு வாகனங்களை இயக்க புதிய துணை நிறுவனம் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு என தகவல்

ரயில் பயணிகள் வசதிக்காக இணைப்பு வாகன வசதி அதிகரிப்பு

முதற்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்


Next Story

மேலும் செய்திகள்