சென்னையில் வரலாற்று சாதனை... 165 கி.மீ. அசால்டாக கடலில் நீந்தி... சாதித்த ஆட்டிசம் குழந்தைகள் கடலூர் டூ மெரினா... மிரட்டல் ரெகார்ட்

x

ஆட்டிசம் குறைபாடு கொண்ட 14 குழந்தைகள் கடலூரிலிருந்து நீந்தியபடி சென்னை மெரினா கடற்கரை வந்தடைந்து உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்