பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் போட்ட உத்தரவு
பொன்முடிக்கு எதிரான வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு/சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்/முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைப்பு/புகார்களில் முகாந்திரம் இல்லை என்று எந்த அடிப்படையில் காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர்? - உயர்நீதிமன்றம் கேள்வி/1972ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார் - காவல்துறை தரப்பு//
Next Story
