அமைச்சர் மீதான வழக்கு | சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
ஜூலை 24ல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக வழக்கு/ஜூலை 24ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு /சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு/வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரிக்கை/கிண்டி தொழிலாளர் காலனியில், கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக வழக்கு
Next Story
