#JUSTIN ||"இனி படியில் தொங்க முடியாது..." - டிரைவர், கண்டக்டர்களுக்கு பறந்த உத்தரவு

x

மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் - ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுரை

மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க

"முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிகட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்