மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை...காரணம் நீட் தேர்வு என்பதுதான் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி

x

மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை... காரணம் நீட் தேர்வு என்பதுதான் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி

நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் - மகளை கொன்ற தந்தை/நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்தே கொன்ற தந்தை - அதிர்ச்சி/மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி பகுதியில் நடந்த சம்பவம்/ஆசிரியரான தொந்திராம் போஸ்லே, குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை குச்சியால் சரமாரியாக அடித்துள்ளார்/தந்தை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/மனைவி அளித்த புகாரின் பேரில் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்