உடைந்த தண்டவாளம் | ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

x

உடைந்த தண்டவாளம் - ரயில்கள் நிறுத்தம்

அரக்கோணம் அடுத்த சித்தேரியில் ரயில் தண்டவாளம் துண்டானதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்/மின்சார ரயில் செல்லும்போது வித்தியாசமான சத்தம் வந்ததாக தகவல்/லோகோ பைலட் தகவலின்பேரில் சோதனை நடத்தியதில் தண்டவாளம் உடைந்திருந்தது கண்டுபிடிப்பு/காட்பாடி மார்க்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தம்


Next Story

மேலும் செய்திகள்