போலீஸ் கைது செய்த இளைஞர் மரணம் - உயர்நீதிமன்றத்தில் முறையீடு மானாமதுரை காவல்துறையினரால் ஆகாஷ் எனும் இளைஞர் காவல் மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை கோரிக்கை