Cyclone Arnab Alert தமிழகத்தில் பவரை காட்டுமா `அர்னாப்'? - உள்ளே வரும் முன்பே வெளியான `அலர்ட்’
தமிழகத்தில் பவரை காட்டுமா `அர்னாப்'? - உள்ளே வரும் முன்பே வெளியான `அலர்ட்’
Cyclone Arnab Alert தமிழகத்தில் பவரை காட்டுமா `அர்னாப்? - உள்ளே வரும் முன்பே வெளியான `அலர்ட்’ #tnrain #arnab #cyclone அர்னாப் புயல் தமிழகத்திற்கு நேரடியாக பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், கடல் கொந்தளிப்பாக இருக்கும், உயர் அலைகள், எழுச்சி இருக்கும் என்பதால் மீனவர்கள், கடற்கரைக்கு செல்வோர் கடலுக்குள், கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
