Vikram-1 | ``வரலாற்று சிறப்புமிக்க புதிய மைல்கல்’’ - பெருமிதத்தோடு மொத்த இந்தியாவுக்கும் சொன்ன PM
``வரலாற்று சிறப்புமிக்க புதிய மைல்கல்’’ - பெருமிதத்தோடு மொத்த இந்தியாவுக்கும் சொன்ன PM
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய உள்ள முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல் - பிரதமர் மோடி இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு மற்றும் தொழில்முனைவு மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.
