Vigilance Inspector Vimala Case | `தடை’யை எதிர்த்து கோர்ட்டுக்கு போன தமிழக அரசு
`தடை’யை எதிர்த்து கோர்ட்டுக்கு போன தமிழக அரசு
லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா பணியிடை நீக்கத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு தடை உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளதாக தலைமை நீதிபதி அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் முறையீடு ஆய்வாளருக்கு எதிரான வழக்கு பதிவு செய்தது தொடர்பாக விமலா பணியிடை நீக்கம் செய்யபட்டார் காவல் ஆய்வாளர் விமலா பணியிடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த வாரம் உயர்நீதிமன்றம் உத்தரவு.
