Breaking | Iran | Trump | உலகே உற்றுநோக்கிய பேச்சுவார்த்தை | ஈரானுக்கு கெட்ட செய்தி
பாகிஸ்தானில் நடந்த ஈரான்-அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தோல்வி/ஈரானுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு/21 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவு/அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு - ஜே.டி.வான்ஸ்/தங்களது குழு அமெரிக்கா திரும்புவதாக ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு/ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி
