TamilNaduBudget | ``வரலாறு காணாத..’’ - தொடங்கியதுமே பட்ஜெட்டில் அதிரவிட்ட நிதியமைச்சர்

``வரலாறு காணாத..’’ - தொடங்கியதுமே பட்ஜெட்டில் அதிரவிட்ட நிதியமைச்சர்

TamilNaduBudget | ``வரலாறு காணாத..’’ - தொடங்கியதுமே பட்ஜெட்டில் அதிரவிட்ட நிதியமைச்சர் #TnBudget2026 #TamilNaduBudget #tnbudget #cmstalin #ThangamThennarasu #DMK #தமிழ்நாடு #பட்ஜெட்கூட்டத்தொடர் #Tamilnadu #Budget2026 #budgetsession #Budget2026-27 #தமிழ்நாடுபட்ஜெட்கூட்டத்தொடர் #தமிழ்நாடுபட்ஜெட் #thanthitv இடைக்கால பட்ஜெட் - சட்டப்பேரவை கூடியது தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் 2026-27ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com