Udhayanidhi Stalin| Vijay | உதயநிதிக்கு மறுப்பு.. காரணம் `விஜய்?'
உதயநிதிக்கு மறுப்பு.. காரணம் `விஜய்?'
கடலூரில் நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு கடலூர் மாவட்டத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி விஜய்க்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதால் துணை முதல்வர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு என தகவல் தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கடலூர் பிரசாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைப்பு
