TVK Vijay | இறங்கிய விஜய்.. தொடங்கியது ஆலோசனை

இறங்கிய விஜய்.. தொடங்கியது ஆலோசனை

இறங்கிய விஜய்.. தொடங்கியது ஆலோசனை

தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வருகிற 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

X

Thanthi TV
www.thanthitv.com