TVK Vijay | புறப்படும் விஜய்.. ஸ்தம்பிக்க விட்ட தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லம் முன்பு திரண்டுள்ள ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பிரசாரத்திற்காக புறப்பட்ட உள்ள நிலையில் அவரது நீலாங்கரை இல்லம் முன்பு திரளான ரசிகர்கள் குவிந்துள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மணிகண்டன் வழங்கிட கேட்கலாம்...
