TVK Vijay Speech ``கண்ணீர் வடித்தேன்..’’ - விஜய் அதை சொன்னபோது விசிலை பறக்கவிட்ட தொண்டர்கள் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பேசி வருகிறார்...