TVK Vijay | CPM | விஜய்யிடம் இருந்து கடிதம்? | ஒற்றை வார்த்தையில் முடித்த CPM சண்முகம்

TVK Vijay | CPM | விஜய்யிடம் இருந்து கடிதம்? | ஒற்றை வார்த்தையில் முடித்த CPM சண்முகம்
Summary

தவெகவிடம் இருந்து எங்களுக்கு கடிதம் வரவில்லை - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அண்ணா அறிவாலயத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வருகை வெற்றி பெற்ற 2 சிபிஎம் எம்.எல்.ஏக்களும் அறிவாலயம் வருகை மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையில் சிபிஎம் உறுதியாக உள்ளது - சிபிஎம்

X

Thanthi TV
www.thanthitv.com