TVK | TN Govt | Chennai High Court | கேஸ் போட்ட தவெக - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கேஸ் போட்ட தவெக - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சம் - தவெக அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com