TR Baalu | Annamalai | TN Politics | அண்ணாமலை மீதான வழக்கு.. வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீதான வழக்கு.. வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் வாங்கிய டி.ஆர். பாலு எம்.பி 2023-ஆம் ஆண்டு அண்ணாமலை வெளியிட்ட DMK Files-ஐ தொடர்ந்து, அவர் மீது தொடுத்த வழக்கை திமுக எம்.பி. டி.ஆர். பாலு வாபஸ் வாங்கினார். வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் டி.ஆர். பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com