TN Election 2026| வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து `லீக்’ - கைதானவர் விடுவிப்பு
TN Election 2026| வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து `லீக்’ - கைதானவர் விடுவிப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படத்தை பார்த்து பரப்பிய வழக்கில் கைதானவரை ஜாமினில் விடுவித்தது போலீஸ் அண்ணா பல்கலை. கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்த்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் யுவராஜ் கைது செய்யப்பட்டார் கைதான யுவராஜ் மீது இந்திய பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர் விசாரணைக்கு பிறகு ஒப்பந்த ஊழியரான யுவராஜை கோட்டூர்புரம் போலீசார் காவல் நிலைய ஜாமினில் விடுவித்துள்ளனர்
