Thiruparankundram | Police | உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ்

உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ்

Thiruparankundram | Police | உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம் - மலையை சுற்றி குவிந்த போலீஸ் #Thiruparankundram #police #thanthitv திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் கோவில் வாசல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் போலீசார் குவிப்பு. திருப்பரங்குன்றம் பதினாறுகள் மண்டப முன்பாக இந்து முன்னணி சார்பாக மலைமீது தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா முன்னிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X