Heat | ஆப்பிரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்ல.. தமிழ்நாட்டுல தான் - வீசப்போகும் `அக்கினி' ஜுவாலை..

ஆப்பிரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்ல.. தமிழ்நாட்டுல தான் - வீசப்போகும் `அக்கினி' ஜுவாலை..

"உள் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்" வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகாரிக்கும் - வானிலை மையம் "கடலோர தமிழகத்தில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்" "சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்"

X

Thanthi TV
www.thanthitv.com