Tanishq Gold Theft | முன்பே வந்து `டிரையல்’ பார்த்த தனிஷ்க் கடை கொள்ளையன்

முன்பே வந்து `டிரையல்’ பார்த்த தனிஷ்க் கடை கொள்ளையன்

Tanishq Gold Theft | முன்பே வந்து `டிரையல்’ பார்த்த தனிஷ்க் கடை கொள்ளையன்

நகை கொள்ளையன் கடந்த 5ஆம் தேதி அன்று இதேபோன்று அதிகாலை முகமூடி அணிந்தபடி கொள்ளையடிக்க திட்டமிட்டு நோட்டம் பார்த்து சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

X