Thirupparankundram | Deepathoon | தி.குன்றம் தீபம் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

தி.குன்றம் தீபம் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

Thirupparankundram | Deepathoon | திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம் #Thirupparankundram #Deepathoon #SupremeCourt #TNGovt பிரதான வழக்கை விசாரிக்கப்போவதில்லை, நவம்பர் 20-ஆம் தேதி தொடர்புடைய உத்தரவு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும், இடையீட்டு மனுவையும் மட்டுமே விசாரிக்கிறோம்- நீதிபதிகள். விசாரணை தொடங்கியது

X