Kodanadu Case | கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. கேஸ் கைக்கு வந்தவுடன் நீதிபதி முரளிதரன் அதிரடி #kodanaducase #ootycourt #newjudge கொடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? என புதிய மாவட்ட நீதிபதி முரளிதரன் சிபிசிஐடி போலிசாரிடம் கேள்வி...