Walajapet | மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டல்.. வாலாஜாபேட்டையில் அதிர்ச்சி #Walajapet #TNPolice #TNSchool #TNStudent பள்ளி மாணவியிடம் கத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரே காட்டி மிரட்டிய மர்ம ஆசாமியால் பரபரப்பு - ரோந்து பணியில் ஈடுபட்டு பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை